தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் பிரபலமான இயக்குநர்களுள் கவுரி ஷிண்டேயும் ஒருவர். "இங்கிலிஷ் விங்கிள்ஸ்" எனும் மெகா ஹிட் படத்தை இயக்கி தனக்கு என்று ஒரு பெயரை தக்க வைத்து இருக்கிறார் . கவுரி ஷிண்டே அடுத்தப்படியாக ஷாருக் கான் மற்றும் அலியா பட்டை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ''டியர் ஜிந்தகி'' என்று தலைப்பு வைத்தனர். இந்த தலைப்பை வைக்க எங்களுக்கு பல நாட்கள் எடுத்துக் கொண்டது என்னெறால் இந்தப்படத்தின் கதை சராசரியாக வரும் காதல் கதை போல இல்லை என்றும் நான் இந்த தலைப்பை கூறியதும் எந்த தடையும் கூறாமல் அனைவரும் இப்படத்திற்கு இந்தலைப்பு மிகவும் ஏற்றதது என்று இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது .டியர் ஜிந்தகி படத்தை 2016 நவம்பரில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர் .