ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிள்ளைகளின் சந்தோஷத்தை நிறைவேற்றுவது பெற்றோரின் கடமைதான். ஆனால், அவர்களின் பேராசைக்கு ஒருபோதும் துணை போக கூடாது' என்ற கருத்தை மையமாக வைத்து, மெட்ரோ என்ற படம் தயாராகிறது. இந்த கதையை கேட்டதும், பாபி சிம்ஹா, 'கண்டிப்பாக, இதில் நான் நடிக்கிறேன்' என, ஆர்வமாகி நடித்தாராம். இதில், சிரிஸ், மாயா ஆகிய புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர்.