மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று(ஜூன் 21) இந்திய பிரதமர் மோடி உள்ளிட பல அரசியல் பிரமுகர்களும் யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு யோகா செய்தனர். இதனைப் போன்று பிரபல தெலுங்கு நடிகரும் எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணாவும் ஐதராபாத்தில் உள்ள கசு ப்ரஹ்மானந்தா ரெட்டி பார்க்கில் ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்வில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் யோகா செய்தார். 100க்கும் மேற்பட்ட ரசிகர்களும் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலகிருஷ்ணாவுடன் இணைந்து யோகா செய்தனர். பாலகிருஷ்ணா தனது 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சதர்கனி படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் க்ரிஷ் இயக்கும் சரித்திர திரைப்படமான இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கவுள்ளது.