'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
'பிசாசு' படத்திற்கு பிறகு மிஷ்கின் கமலை வைத்து 'துப்பறிவாளன்' படத்தை இயக்க இருந்தார். கமல் கதையில் சில மாற்றம் சொன்னதால் அது பிடிக்காமல் வெளியில் வந்தார். தற்போது கமலுக்கு சொன்ன அதே கதையை விஷாலை வைத்து இயக்கி வருகிறார். இதற்கு அடுத்து ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு ஹாரர் படம் இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்த ரகுநந்தன் தயாரிக்கிறார். அவரது மகன் மைத்ரேயா ஹீரோவாக நடிக்கிறார் மைத்ரேயா லண்டனில் எம்பிஏ படித்துள்ளார். மும்பையில் உள்ள நடிப்பு கல்லூரியில் சேர்ந்து நடிப்பு நடனம், சண்டை பயற்சி பெற்றுள்ளர். இதில் மைத்ரேயா ஜோடியாக பழம்பெரும் நடிகர் ரவிசந்திரனின் பேத்தி தானியா நடிக்கிறார். 'துப்பறிவாளன்' படப்பிடிப்பு முடிந்ததும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.