ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆக்டருங்க சங்கத்து செயலாளரான சண்டக்கோழி நடிகருக்கு அரசியல் ஆசை வந்திருக்காம். மத்தியில் பவர்புல்லாக இருக்கும் ஒரு தேசிய கட்சிக்கு தமிழ் நாட்டில் கட்சியை வளர்க்க ஒரு தெரிந்த முகம் தேவையாக இருக்கிறது. அந்த கட்சி முக்கிய பிரமுகர் ஒருத்தர் சண்டக்கோழி நடிகரோட தந்தைகுலத்தை பார்த்து பேசியிருக்கிறார். நடிகரும் பசுவை பாதுப்போம், ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று கருத்து சொல்ல ஆரம்பித்திருப்பதும், தேசிய கட்சியின் மாநில பெண் தலைவர் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுத்திருப்பதும். அந்த சந்திப்பின் விளைவுதானாம்-. சங்கத்துக்கு கட்டிடம் கட்டி முடித்ததும் தன் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்.