'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஆண்பாவம், மனைவி ரெடி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் பாண்டியராஜன். இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் பல படங்களில் ஜொலித்தவர். இவருக்கு பல்லவ ராஜன், ப்ருத்விராஜன், பிரேமராஜன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இந்தமூவரில் ப்ருத்வி மற்றும் நடிகராக இருக்கிறார். இந்நிலையில் சென்னை மைலாப்பூரில் பாண்டியராஜன் மகன் பிரேமராஜன், அனுமதியின்றி ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த குட்டிவிமானமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சற்று நேரத்தில் பிரேமராஜன், ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.