Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் றெக்க

20 ஜூன், 2016 - 15:46 IST
எழுத்தின் அளவு:
Rekka-team-ready-to-next-schedule

விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடித்து வரும் படம் - றெக்கை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டாவில் விஜய்சேதுபதியும், லட்சுமி மேனனும் நடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுதான். வா டீல் படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கும் படம் இது.


வா டீல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் அந்தப் படத்தை ரிலீஸ் செய்யாமல் கடந்த இரண்டு வருடங்களாக முடக்கி வைத்திருக்கிறார். எனவே வெறுத்துப்போன ரத்தின சிவா, வா டீல் படம் இனியும் ரிலீஸ் ஆகும் என்ற நம்பிக்கையை இழந்தநிலையில் தற்போது றெக்கை படத்தை இயக்கி வருகிறார்.


இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்ற மாதம் 12-ஆம் தேதி துவங்கியது. சில தினங்கள் நடைபெற்ற படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. றெக்க படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாளிலேயே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்! றெக்கையை விஜய்சேதுபதி நடிப்பில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்தவர் தயாரிக்கிறார். தற்போது றெக்கை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மீண்டும் காரைக்குடிக்கு புறப்படத் தயாராகி வருகின்றனர்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in