பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
‛தூம்' படங்களின் வரிசையில் அடுத்தப்படியாக ‛தூம்-4' படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில், சுல்தான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான், தூம்-4 படம் பற்றிய கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
அதில், ‛‛தூம்-4 பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஏனென்றால் அப்படம் தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை. அபிஷேக் மற்றும் உதய் ஆகியோர் படத்தில் என்னை துரத்தி பிடிப்பார்கள், எனது ரோல் வலிமையானதாக இருக்க வேண்டும், கிளைமாக்ஸ் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சல்மானின் சுல்தான் படம் வருகிற ஜூலை 6ம் தேதி ரம்ஜான் விருந்தாக வெளிவர இருக்கிறது.