ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பெண் தெய்வத்தின் பெயரில் படம் எடுத்த இயக்குனருக்கு ஒல்லிபிச்சான் நடிப்பில் படம் எடுக்க இரண்டு கோடி சம்பளம் பேசி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்ததாம். ஆனால் பெண் தெய்வ படம் எதிர்பார்த்த மாதிரி அமையாததால் “அவ்வளவு சம்பளத்துக்கு நீங்க வொர்த் இல்லே”ன்னு சொல்லிட்டாங்களாம். சம்பளத்தை பாதியா குறைச்சிகுங்கன்னு சொன்னாங்களாம். குறைச்சிக்கலாமா, படத்திலிருந்து விலகிக்கலாமான்னு யோசனையில இருக்காராம் இயக்குனர்.