மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
தென்னிந்திய சினிமாவுக்கான 63வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளுக்கான 2015ஆம் வருட சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. இந்தவிழாவில் ஏராளமான தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்டனர். மலையாள திரையுலகில் இருந்து தங்களது சிறப்பான பங்களிப்பை தந்ததற்காக விருது பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு..
சிறந்த படம் - பத்தேமாற
சிறந்த இயக்குனர் - ஆர்.எஸ்.விமல் (என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த நடிகர் விருது - மம்முட்டி (பத்தேமாறி)
சிறந்த நடிகை விருது - பார்வதி (என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த குணச்சித்திர நடிகர் - டொவினோ தாமஸ் (என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த குணச்சித்திர நடிகை - லேனா (என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த இசையமைப்பாளர் - எம்.ஜெயச்சந்திரன் (என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த பாடலாசிரியர் - ரபீக் அஹமது (காத்திருன்னு - என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த பின்னணி பாடகர் - விஜய் ஜேசுதாஸ் (மலரே நின்னே - பிரேமம்)
சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரேயா கோஷல் (காத்திருன்னு - என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த நடிகர் விருது (விமர்சன ரீதியில்) - ஜெயசூர்யா (சு சு சுதி வால்மீகம்)
சிறந்த அறிமுக நடிகை விருது - சாய்பல்லவி (பிரேமம்)