விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
நடிகர் நவாசுதீன் சித்திக் சமீபத்தில் தான் தனது புதிய படமான ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் புரோமோஷன் வேலைகளை துவக்கினார். ராமன் ராகவ் 2.0 படம் ஜூன் 24ம் தேதி ரிலீசாக உள்ளது. அவரிடம் ஷாருக்கானைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், மிகவும் அர்ப்பணிப்பு தன்னை கொண்ட நடிகர்களில் ஷாருக்கானும் ஒருவர். நான் அவருடன் நடித்துள்ளேன். ராய்ஸ் படம் நடிப்புலகில் அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.