ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குயின் படத்தின் அடுத்த பாகத்தை தயாரிக்க அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனராம். இதற்கிடையில் ரங்கூன் படத்தில் வரும் நடிகை கங்கனா ரனாவத் குயின் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். இவர் நடித்து வரும் ரங்கூன் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் குயின் 2 படத்திற்கான கதையை உருவாக்கும் பணியில் கதாசிரியர்கள் குழுவும் இறங்கி உள்ளதாம். படத்தின் கதை இறுதி செய்யப்பட்டவுடன், படத்திற்கான அடுத்தகட்ட வேலைகளும் துவங்க உள்ளதாம்.