Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதி ஜோடியை விஷ்ணுவுக்கு மாற்றிய சுசீந்திரன்!

19 ஜூன், 2016 - 08:33 IST
எழுத்தின் அளவு:
director-suseendran--changes-the-heroin-of-udhayanidhi-to--vishnu

விஷால் நடித்த பாயும்புலி படத்தை இயக்கிய சுசீந்திரன் அதையடுத்து உதயநிதி, ஜெயம்ரவியை வைத்து படங்கள் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து அவர் உதயநிதியை வைத்து ஒரு படம் இயக்குவதாக சொன்னார்கள். அந்த படமும் தொடங்கப்பட்டது. அதில் உதயநிதியுடன் இன்னொரு ஹீரோவாக விஷ்ணுவும் கமிட்டானார். அப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், விஷ்ணுவுக்கு ஜோடியாக மேகா ஆகாசும் கமிட்டாகியிருந்தனர். ஆனால், பின்னர் அந்த படம் பற்றிய சத்தமே இல்லை.


ஆனால் இப்போது விஷ்ணு, மஞ்சிமா மோகனை வைத்து இன்னொரு புதிய படத்தை தொடங்கியிருக்கிறார் சுசீந்திரன். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. மேலும், உதயநிதியை வைத்து சுசீந்திரன் இயக்கயிருந்த படம் என்னாச்சு? என்று விசாரித்தால், அந்த படம் கால்சீட் பிரச்சினையால் நிற்கிறது. அதனால் விஷ்ணு மட்டுமே நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் அந்த படத்தை சசீந்திரன் மீண்டும் தொடங்குவார் என்கிறார்கள்.


ஆனால் அந்த படத்தில் நடிக்கும் உதயநிதி இன்னும் அடுத்த படத்தில் நடிக்க வில்லை. மஞ்சிமாமோகன், மேகா ஆகாசும் தலா ஒரு படத்தில்தான் நடிக்கிறார்கள். இப்படியிருக்கிற சூழ்நிலையில் இவர்கள் யாருடைய கால்சீட் சுசீந்திரனுக்கு கிடைக்கவில்லை என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in