ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பட்டாஸ், சுப்ரீம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் அணில் ரவிபுடி, அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ராம் நாயகனாக நடிக்கவுள்ளார். டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தை இயக்க அணில் ரவிபுடிக்கு ரூ 3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் அணில் ரவிபுடி தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேடலிலும் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விஜயதசமியான அக்டோபர் 11ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ரீல்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ஆக்ஷன் படத்தில் தற்போது நடித்து வரும் ராம் அப்படத்தை முடித்த பின்னர் இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.