எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |
ஒல்லி பிச்சான் நடிகரின் தந்தைகுலம் ரூபாயின் பல பெயர்களை கொண்டு ஒரு படம் தயாரித்து, இயக்கி வைத்துள்ளார். அந்தப் படத்தை வெளியிட கொஞ்சம் நிதி வேண்டும். இதற்காக ஒல்லிபிச்சான் மகனை அணுகியிருக்கார் தந்தை குலம். படத்தை போட்டுக்காட்டுங்க பணம் தர்றேன் என்று சொல்லியிருக்கிறார் மகன். அவரும் ஆசையாக படத்தை போட்டு காட்டியிருக்கிறார். படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒல்லி பிச்சான் “இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணி இருக்கிற இமேஜை கெடுத்துடாதீங்க. படம் அதுபாட்டுக்கு இருக்கட்டும் என்று சொல்லிட்டாராம். இதனால் தந்தை குலம் அப்செட்டில் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.