பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
படப்பிடிப்பு தளங்களில், இதுவரை மூடியாக இருந்து வந்த நயன்தாராவை, அவரது படங்களின் வெற்றி, உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், 'முன்னணி கதாநாயகர்களுடன் தான் நடிப்பேன்...! என்பதில் இருந்து விடுபட்டு, மாறுபட்ட கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நயன்தாரா, தனக்கான காட்சி முடிந்ததும், கேரவனுக்குள் சென்று தலைமறைவாகி கொள்ளாமல், ஸ்பாட்டிலேயே அமர்ந்து, மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கை பார்ப்பதுடன், அவர்கள் சிறப்பாக நடித்தால், கை தட்டி, உற்சாகப்படுத்துகிறார். தன் நோய்க்கு தானே மருந்து!
— எலீசா