ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் மகதீரா. இப்படத்தின் இந்திய ரீமேக்கில் நடிகர் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ஷாகித் கபூர் அப்படத்தில் நடிக்கவில்லையாம். இது பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ரங்கூன் படத்திற்கு பிறகு நான் எந்த படமும் பண்ணவில்லை என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சஜித் நடியாவாலா தான் மகதீரா படத்தின் உரிமத்தை வாங்கி உள்ளார். ஷாகித் கபூர் தற்போது நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியாக உள்ள உட்தா பஞ்சாப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.