'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவந்த தெறி படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படம் ரோஹித் ெஷட்டி, ஷாருக்கான் கூட்டணியில் உருவாக உள்ளதாம். தமிழில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான தெறி படம், தனது மனைவி கொலை செய்யப்பட்ட பிறகு 3 கேரக்டர்களில் தனது மகளை பாதுகாக்கும் தந்தையின் கதை. இந்த படத்தில் நடிக்க ஷாருக்கான் ஓகே சொல்லி விட்டாராம். இப்படம் 201மொ் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ராய்ஸ் அடுத்து நடிக்கும் ராய்ஸ் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாக உள்ளது.