சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
சினிமாவாக எடுக்கப்பட உள்ள விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை பற்றிய படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேசப்பட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது. தற்போது, தயாரிப்பு நிறுவனமான வைகம் 18 இப்படத்தை தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ளதாம். இது பற்றி பிரியங்கா சோப்ராவிடம் பேசியதாகவும், அதற்கு அவரும் ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை பிரியங்காவின் தயாரிப்பு நிறுவனமான பர்பிள் பிப்பள் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாம். தற்போது பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.