‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்புடன் இயங்குபவர்களில் ஹன்சிகாவும் ஒருவர். தற்போது அவர் தனது ரசிகர்களுக்கு யூ டியூப்பில் தனி சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதற்கு 'ஒன்லி ஹன்சிகா' என்று பெயர் வைத்துள்ளார்.
ஹன்சிகா நடிக்கும் படங்களின் புகைப்படங்கள், டிரைலர்கள், கிளப்பிங்ஸ்கள், அவரின் பேட்டிகள் இந்த சேனலில் ஒளிபரப்பாகும். அதோடு இந்த சேனல் மூலம் வாரம் ஒருமுறை ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடல் செய்யவும் இருக்கிறார். தனது அன்றாட பணிகள், தான் சந்திக்கும் வித்தியாசமான, சுவாரஸ்மான விஷயங்கள் பற்றி இதில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். “இதனை தினமும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்வேன்” என்கிறார் ஹன்சிகா. இந்த சேனலுக்கென்று உயர்ரக கேமரா ஒன்றும் வாங்கியிருக்கிறார் ஹன்சிகா.