ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெங்கடேஷ், நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள பாபு பங்காராம் எனும் நகைச்சுவை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க வெங்கடேஷ் சம்மதம் தெரிவித்துள்ளாராம். டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் சுரேஷின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அவரது மகன் சாய் ஸ்ரீநிவாஸ் நாயகனாக நடிக்கின்றார்.
சுரேஷும் வெங்கடேஷும் நெருங்கிய நண்பர்கள் என்பது அறிந்ததே. அந்நட்பின் காரணமாகவே இப்படத்தில் நடிக்க வெங்கடேஷ் சம்மதம் தெரிவிதாராம். மூத்த நடிக்கர்கள் தங்கள் ஹீரோ இமேஜை விட்டுவிடு முக்கிய வேடங்களில் நடிப்பது வழக்கமாகிவிட்டது. இதில் வெங்கடேஷும் தப்பவில்லை. மேலும் நாகசைதன்யா நடிக்கும் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.