அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் |
ஹாக்கி வீரர் தியான் சந்த்தின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் தியான் சந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது, தியான் சந்த் வேடத்தில் நடிக்க நடிகர் வருண் தவானிடம் கேட்கப்பட்டுள்ளதாம். தயாரிப்பார் ஷெட்டி சிஸ்டர்ஸ், கரன் ஜோகரின் தர்மா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை பெற்று விட்டதாம். இப்படத்திற்கான திட்ட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாம். ஆனால் இப்படத்தின் கதை கரன் ஜோகரை பெரிதும் கவர்ந்து விட்டதால், இப்படத்திற்கு இணை தயாரிப்பாளாக இருக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம். கரன் தான் தியான் சந்த்தாக நடிக்க வருண் தவானிடம் பேசி வருகிறாராம்.