Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படம் தயாரிக்கும் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்!

31 ஜூலை, 2011 - 12:35 IST
எழுத்தின் அளவு:

சப்தமில்லாமல் புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவர். மனதை திருடிவிட்டாய், ஒரு பொண்ணு ஒரு பையன் படத்தின் இயக்குநர் நாரயணமூர்த்தி புதிதாக படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் நாயகனாக இயக்குநரும், நடிகருமான வேலுபிரபாகரன் நடிக்க, அவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டாக உருவாகி வரும் இப்படத்‌தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் இளஞ்சேகுவேரா, சின்னபட்ஜெட்டில் பெரிய படமாக தயாரித்து வருகிறார். பெயர் சூட்டப்படாமலேயே பாதிக்கும் மேல் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட இப்படத்திற்கு, செல்வம் எனும் புதியவர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

mus - karai,இந்தியா
01 ஆக, 2011 - 17:47 Report Abuse
 mus இவங்களுக்கு மத்தவங்கல்லாம் படம் பாப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கa முதல்ல...
Rate this:
சங்கு குடும்பம் - dubai ,இந்தியா
31 ஜூலை, 2011 - 15:34 Report Abuse
 சங்கு குடும்பம் படம் சங்கு ஊதினாத்தான் இவனுக சரிப்பட்டு வருவானுக.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in