ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'அழகிய தீயே', 'அபியும் நானும்', 'மொழி', 'பயணம்' உள்ளிட்ட தொடர் வெற்றிகளை கொடுத்த ராதாமோகனுக்கு 'கவுரவம்', 'உப்புகருவாடு' படங்கள் தோல்வியை கொடுத்தது. ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராதாமோகன். அதேபோல அருள்நிதிக்கு 'டிமாண்டி காலனி' வெற்றிக்கு பிறகு 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'ஆறாது சினம்' ஆகியவை தோல்வி அடைந்தது. அவருக்கும் ஒரு வெற்றி கட்டாயமாக இருக்கிறது. இப்போது இந்த இருவரும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.
படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஹீரோயின் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இயக்குகிறார். சேதுபதி படத்தை தயாரித்த வான்சன் மூவீஸ் அருண்குமார் தயாரிக்கிறார். காமெடி கலந்த லவ் செண்டிமெண்ட் படம். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.