Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாலகிருஷ்ணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

10 ஜூன், 2016 - 17:06 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Balakrishna

மறைந்த மூத்த நடிகர் என்.டி.ஆரின் மகனும் ஹிந்துபுர் எம்.எல்.ஏவுமான நடிகர் பாலகிருஷ்ணா இன்று(ஜூன் 10) தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். பாலகிருஷ்ணா ரசிகர்களும் அவரது நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


என்.டி.ஆர் மற்றும் பாசவா தரக்கம் தம்பதியருக்கு 1960 ஜூன் 10ல் சென்னையில் பிறந்த பாலகிருஷ்ணா பின்னர் குடும்பத்தினருடன் ஐதராபாத் சென்றுள்ளார். நடிகராக திரை உலகில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பாலகிருஷ்ணா தனது 22வது வயதில் வசுந்தரா என்பரை மணந்து கொண்டார் இத்தம்பதியருக்கு பிராமனி, தேஜஷ்வினி என இரண்டு மகள்களும் மோக்ஷக்னா எனும் மகனும் இருக்கின்றனர்.


14வது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பாலகிருஷ்ணா பல வெற்றிப் படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தந்தையைப் போன்று திரை உலகில் முன்னணி நடிகராக கோலொச்சி வரும் பாலகிருஷ்ணா தற்போது தனது 100வது படத்தில் நடித்து வருகின்றார். கௌதமிபுத்ர சதர்கனி என பெயரிடப்பட்டுள்ள பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை இயக்குனர் க்ரிஷ் இயக்குகின்றார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in