நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
பாலிவுட் நடிகை கரீனா கபூர், சக நடிகர் சைப் அலிகானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக நடிகை கரீனா கபூர், கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக கரீனாவின் அப்பா கூட விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில் கர்ப்பம் தொடர்பான செய்திக்கு நடிகை கரீனா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ‛‛நான் ஒரு பெண், கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன், ஆனால் இப்போதைக்கு இது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் கர்ப்பமாக இருப்பதாக வந்த செய்தி அனைத்தும் முற்றிலும் தவறானது'' என்று கூறியுள்ளார்.