Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அ.ஆ படத்தின் வெற்றியைக் கொண்டாட இயக்குனருக்கு நேரமில்லையாம்?

10 ஜூன், 2016 - 08:13 IST
எழுத்தின் அளவு:
Trivikram-Srinivas-has-no-time-even-to-celebrate-the-movie-success-function

நிதின், சமந்தா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளிவந்த முக்கோண காதல் திரைப்படமான அ.ஆ வெற்றி பட வரிசையில் இடம் பிடித்துள்ளது. விமர்சக ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள அ.ஆ திரைப்படம் வசூலையும் பெற்று வருகின்றது. இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கிய இப்படத்தின் வெற்றியைக் கொண்டாட தனது நேரமில்லை என திரிவிக்ரம் கூறியுள்ளாராம். டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளால் அப்படத்தின் திரைக்கதை அமைப்பதில் திரிவிக்ரம் பிசியாகியுள்ளாராம். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண் தனது அடுத்த படத்தில் நடிகக்வுள்ளார். அப்படத்திற்கு பின்னர் திரிவிக்ரம் படத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் அல்லது டிசம்பரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in