ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கோலிவுட்டில் உள்ள பல ஹீரோக்கள் அஜீத்தின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் சிம்பு குறிப்பிடத்தக்கவர். அஜீத் நடித்து வெளியாகும் படங்களை முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் ரசிகராக இப்போது வரை இருந்து வருகிறார். இந்நிலையில், வாலு படத்தின் ரிலீஸ் நேரத்தில் சிம்புவுக்கு விஜய் உதவிக்கரம் நீட்ட முன்வந்ததை அடுத்து அவர் விஜய் ரசிகராக மாறி விட்டதாக ரசிகர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.