Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காஜல்அகர்வாலை கண்தானம் செய்ய வைத்த படம்!

06 ஜூன், 2016 - 09:28 IST
எழுத்தின் அளவு:
kajal-agarwal--as-blind-in-the-hindi-movie-do-lafzon-ki-kahani

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் காஜல்அகர்வால். ஆனபோதும் தனது தாய்மொழியான இந்தியிலும் அவர் அவ்வப்போது நடித்து ஒரு இடத்தை கைப்பற்றி வைத்திருக்கிறார். அதோடு, இந்தியில் மற்ற நடிகைகளுக்கெல்லாம் கிளாமர் கதாநாயகி வேடங்களே அதிகமா ககிடைக்க, காஜல்அகர்வாலுக்கு நல்ல பர்பாமென்ஸ் வேடங்களாக கிடைத்து வருகிறதாம். அதனால் இந்தி படங்கள் எனக்கு மனதளவில் திருப்தி கொடுத்து வருகின்றன என்று கூறி வருகிறார் காஜல்.


இந்த நிலையில், தற்போது அவர் இந்தியில் டு டப்ஷான் கி கஹானி -என்ற படத்தில் நடித்துள்ளார். தீபக் டிஜோரி இயக்கியுள்ள இந்த படத்தில் ரன்தீப் ஹூடா நாயகனாக நடித்துள்ளார். ஜூன் 10-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் காஜல்அகர்வால் கண்பார்வை இல்லாத பெண்ணாக நடித்துள்ளாராம். அப்போது கண் பார்வை இல்லாதவர்களின் கஷ்டங்களை நன்றாக புரிந்து கொண்ட காஜல்அகர்வால், சில பார்வை இல்லாத பிள்ளைகளின் ஹோம்களுக்கு சென்று உதவிகள் செய்தாராம். மேலும், தற்போது பட நாயன் ரன்தீப் ஹூடாவுடன் இணைந்து காஜல்அகர்வாலும் கண்தானம் செய்திருக்கிறாராம். இதையடுத்து கண்தானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களிலும் ஈடுபடப்போகிறாராம் காஜல்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in