'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராம் இயக்கிய கற்றது தமிழில் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த அங்காடித்தெரு படத்தில் பிரபலமானார். அதன்பிறகு தொடர்ந்து சில படங்களில் ஹோம்லியான நடிகையாக நடித்து வந்த அஞ்சலி, சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் படு கவர்ச்சியான வேடத்தில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார். அதையடுத்து சேட்டை படம் வரை அந்த ரூட்டை தொடர்ந்தவர், சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாட்டுக்கும் குத்தாட்டமாடினார்.