ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் நடன இயக்குனர் பராகான் பாலிவுட்டின் கமர்ஷியல் இயக்குனரும் கூட. தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட், முரளி சர்மா நடிக்கும் 'தேவி' படத்தில் பராகான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதில் அவர் பிரபுதேவாவிற்கு நடனம் கற்றும் தரும் குருவாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராகும் இந்தப் படத்தில் எமி ஒரு பாட்டுக்கு நடனமாடுகிறார். நாசர், சதீஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். இதன் கதையை விஜய்யும், ஹாலிவுட் எழுத்தாளர் பால் ஆரானும் இணைந்து எழுதியுள்ளனர். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். ஜி.பி.பிரகாஷ் (தமிழ்), விஷால் (தெலுங்கு), சாஜித் வாஜித் (இந்தி). படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.