'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ஜாக்கி ஷெரப்பின் வாரிசு டைகர் ஷெரப். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'பாகி' படம் உலகளவில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்நிலையில் பாகி படத்தில் டைகரின் நடிப்பை பார்த்து வியந்து போன பிரபல இயக்குநர் கம் தயாரிப்பாளர் சுபாஷ் கை, டைகரை கொண்டு ஒரு எடுக்க உள்ளார்.
இதுப்பற்றி சுபாஷ் கை கூறியிருப்பதாவது... ''டைகர் ஷெரப்பை வைத்து படம் பண்ணும் திட்டம் உள்ளது. ஆனால் இன்னும் உறுதியாகவில்லை. தற்போது எனது குழு கதையை உருவாக்கி வருகிறார்கள். அந்த கதை எனக்கு பிடித்திருந்தால் நிச்சயம் அதை படமாக எடுப்பேன். இப்படம் ஆக்ஷ்னுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.