ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வருகிற வாய்ப்பையெல்லாம் வாரிப்போட்டுக் கொண்ட ஊதா கலரு ரிப்பன் இப்போது எந்த பட சூட்டிங்கிற்கும் ஒழுங்காக போகாமல் சொதப்பி வருகிறாராம். ஒரே நாளில் இரண்டு படத்துக்கு கால்ஷீட்டு கொடுத்து குழப்பத்தில் இருக்கிறாராம். இடையிடையே ஐதராபத்துக்கும் ஓடிப்போயிடுகிறாராம். தெலுங்கு படத்தில் நடிக்காத சூழ்நிலையில் ஐதாராபாத்துக்கு ஏன் ஓடிப்போகிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளதாம். ரிப்பன் பக்கம் போக நினைக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இப்போ ரொம்பவே யோசிக்கிறாங்களாம்.