தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஒன் நைட் ஸ்டாண்ட்'. இப்படம் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றது. தற்போது சில படங்களில் கமிட்டாகியிருக்கும் சன்னி லியோன், அடுத்தப்படியாக அர்பாஸ் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படம் மியூசிக்கல் ப்ளஸ் ரொமான்ஸ் கதையாக உருவாக உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜீவ் வாலியா இயக்குகிறார். இப்படத்தின் கதையை கேட்டவுடனேயே சன்னி லியோன் உடன் நடிக்க சம்மதித்து விட்டாராம். மேலும் இப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் சன்னி லியோன் கூறியுள்ளார்.