ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு |
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகை காஜல் அகர்வால், தற்போது ஹிந்தியில் 'டூ லப்ஜான் கி கஹானி' எனும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ரன்தீப் ஹூடாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். தீபக் திஜோரி இயக்கியுள்ளார், இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற ஜூன் 10ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது. தற்போது இதன் புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காஜல். அவரிடத்தில் உங்களுக்கு எந்த பாலிவுட் நடிகர் மீது அதிக ஈர்ப்பு என்று கேட்டபோது காஜல் கூறியதாவது... நான் சின்ன வயதிலேயே சல்மான் மீது ஒருவித ஈர்ப்பு கொண்டிருந்தேன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை, அந்த கனவு நனவாகும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.