டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒளிப்பதிவாளர் நட்ராஜ் 'சதுரங்கம்' படத்திற்கு முன்பு நடித்த படம் 'நாளை'. இந்தப் படத்தை இயக்கியவர் உதயபானு மகேஸ்வரன். 'நாளை' படம் வெற்றி பெறாமல் போகவே நடிகராகிவிட்டார். நவீன் இயக்கிய 'மூடர்கூடம்' படத்தில் காமெடி வில்லனாக அறிமுகமாகி கலக்கினார். அன்று முதல் நிரந்தர நடிகராகிவிட்டார். 'ஜீவா', 'மாயா', 'எனக்குள் ஒருவன்', '144' இவர் நடித்த படங்களில் முக்கியமானவை. சமீபத்தில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருந்தார்.
உதயபானு மகேஸ்வரன் கபாலி படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். காரணம் அதில் அவர் கபாலியை தேடும் மலேசிய போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். கைவசம் பல கதைகளை வைத்திருக்கும் மகேஸ்வரன் மீண்டும் படம் இயக்கும் ஆசையிலும் இருக்கிறார்.