இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இயக்குனர் விவி விநாயக் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு கத்திலாண்டோடு என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டனர் கால்ஷீட் இல்லாததால் நயன்தாரா இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அடுத்ததாக அனுஷ்காவை படக்குழு அனுகியது. சிரஞ்சீவியுடன் நடிக்க அதிக ஆர்வமுடன் இருந்த அனுஷ்கா எவ்வளவோ முயற்சித்தும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க முடியவில்லையாம். இப்படத்தின் ஆரம்பம் முதலே சிரஞ்சீவிக்கு பொருத்தமான நாயகிகளாக கருதப்பட்ட அனுஷ்காவும் , நயன்தாராவும் இப்படத்தில் நடிக்கவில்லை. இதனால் பாலிவுட்டிலிருந்து சிரஞ்சீவிக்கு பொருத்தமான நாயகிய இறக்குமதி செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது