ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற செப் படம் இப்போது பாலிவுட்டில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் சைப் அலிகான் முதன்மை ரோலில் நடிக்கிறார். ஏர்லிப்ட் படத்தை இயக்கிய ராஜா கிருஷ்ணா மேனன் இயக்குகிறார். இப்படம் அக்டோபரில் துவங்குகிறது. இதுகுறித்து ராஜா கிருஷ்ணா மேனன் கூறியுள்ளதாவது... செப் படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தியா முழுக்க 7 வித்தியாசமான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார்.
சைப் அலிகான் தற்போது ரங்கூன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதற்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அக்டோபர் மாதம் முதல் செப் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.