600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஆக்ஷ்ன், ரொமான்ட்டிக், சரித்திரம், சூப்பர் ஹீரோ என பல்வேறு விதமான படங்களில் நடித்துள்ள ஹிருத்திக் ரோஷனுக்கு இப்போது காமெடி படத்தில் நடிக்க ஆசையாக உள்ளதாம். இதை மெய்பிக்கும் வகையில் இயக்குநர் சஜித் கான், சமீபத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். இது முழுக்க முழுக்க காமெடி நிறைந்த படமாகும். இப்படத்தில் நடிப்பது பற்றி ஹிருத்திக் பரிசீலித்து வருகிறார்கள். குசாரிஷ், பேங் பேங், மொகஞ்சதரோ... என தொடர்ந்து ஆக்ஷ்ன் படங்களில் நடித்து வரும் ஹிருத்திக் ஒருமாற்றம் வேண்டும் என்று நினைக்கிறாராம். எனவே ஹிருத்திக்கின் அடுத்த படம் காமெடி படமாக இருக்கும் என்கிறார்கள்.