சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
ஹேரா பெரி படங்களின் வரிசையில் இப்போது அதன் மூன்றாம் பாகம் வெளிவர இருக்கிறது. நீரஜ் வோரா திரைக்கதையை அகமது கான் இயக்குகிறார். பெரோஸ் நாடியாவாலா தயாரிக்கிறார். இப்படத்தில் அபிஷேக் பச்சனும், ஜான் ஆபிரஹாமும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் இப்படத்திலிருந்து விலகிவிட்டனர். மேலும் அக்ஷ்ய் குமார் நடிப்பதும் இழுபறியில் இருந்துவந்த நிலையில் இப்போது அக்ஷ்ய் நடிப்பது உறுதியாகியுள்ளது. பிர் ஹேரா பெரி படம் எங்கு முடிந்ததோ அங்கிருந்து தொடங்குகிறது ஹேரா பெரி-3யின் படம். அக்டோபர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகிறது.