மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பாலிவுட் சினிமா விவகாரங்களை மட்டும் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருவார்கள் இந்து மத உணர்வாளர்கள்.. அப்படி இப்படி ஏதாவது தங்களது மத உணர்வுகளை புண்படுத்துவதாக தோன்றினால் அவ்வளவுதான்.. அப்படத்தை உண்டு இல்லை என ஆக்கி விடுவார்கள்.. கடந்த வருடத்திற்கு முன்பாக ஆமிர் கான் நடித்த பிகே படத்தில் இந்து மதம், கடவுள், ஆன்மிகம் இவற்றையெல்லாம் புண்படுத்தி விட்டதாக கூறி கொடி பிடித்தவர்கள், இப்போது அஜய் தேவ்கன் நடித்துள்ள 'சிவாய்' படத்துக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.