சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
படத்துக்கு படம், புதுமைகள் செய்து வரும் விக்ரம், தற்போது நடித்து வரும், இருமுகன் படத்தில், திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன், எத்தனையோ நடிகர்கள், அம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருந்த போதும், இதில், யாருடைய சாயலும் இல்லாத ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், இதற்காக திருநங்கைகளை நேரில் சந்தித்து, அவர்களது, பாடிலாங்குவேஜை உள்வாங்கி, நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்
— சினிமா பொன்னையா