ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டில் வெற்றி கூட்டணியான வெங்கடேஷ் - நயன்தாரா இணை நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைந்து நடிக்கும் பாபு பங்காராம் எனும் தெலுங்கு திரைப்படத்தை இயக்குனர் மாருதி இயக்குகின்றார். சித்தாரா என்டர்டையின்மெட் தயாரிக்கும் இப்படத்தில் வெங்கடேஷ் சிரிப்பு போலிஸாகவும் நயன்தாரா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிராமின் பெண்னாகவும் நடித்துள்ளாராம். இவர்களுடன் பிரம்மானந்தம், பிரம்மாஜி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளானர். ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கின்றார். இப்படத்தின் டீசர் ஜூன் 2 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதின் சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள அ.ஆ எனும் தெலுங்கு திரைப்படமும் ஜூன் 2 ஆம் தேதி திரைக்கு வரும் என கூறபப்டுகின்றது. அன்றைய தினமே பாபு பங்காராம் படத்தின் டீசரும் திரைக்கு வரவுள்ளது.