'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நாகார்ஜூனா, ரம்யா கிருஷ்ணன், லாவன்யா திரிபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான சொக்கடே சின்னி நயன திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரைய்கு வந்து சூப்பர் ஹிட் அடித்தது. திகில் திரைப்படமான இப்படத்தில் நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார். வசூலில் வெற்றி பெற்ற இப்படம் விமர்சக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய பிரபல கன்னட நடிகர் உபேந்திரா முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான முதற்கட்ட பணிகளும் துவங்கி விட்டதாம். ரம்யாகிருஷ்ணன் வேடத்தில் முன்னாள் நாயகி பிரேமா நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் வாயிலாக 17 வருடங்களுக்கு பின்னர் உபேந்திராவுடன் பிரேமா இணைந்து நடிக்கவுள்ளார். ஜூலை மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது.