சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ருஷ்கா லூலா தயாரிப்பில் ரவி ஜாதவ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பான்ஜோ'. இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், நர்கீஸ் பக்ரி ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ரித்தேஷ் இசை கலைஞராக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதனிடையே பான்ஜோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பான்ஜோ படம் வருகிற செப்.,23ம் தேதி ரிலீஸாகிறது. தற்போது ரித்தேஷ் மற்றும் நர்கீஸ் ஆகியோர் தாங்கள் நடித்துள்ள ஹவுஸ்புல்-3 படத்தின் புரமோஷனில் ஈடுபட்டுள்ளனர். இதை முடித்ததும் பான்ஜோ படப்படிப்பில் மீண்டும் இணைகின்றனர். ஹவுஸ்புல்-3 படம் ஜூன் 3ம் தேதி ரிலீஸாகிறது.