பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில் விக்னேஷ் நடித்த அவன் அவள் படம் திரைக்கு வந்தது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இதனால் அந்த படத்தை தயாரித்து நடித்திருந்த விக்னேஷ்க்கு ஒன்னேகால் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு படத்தில் நடித்து வரும் விக்னேஷ் மீண்டும் படம் தயாரிக்கிறார். ஆனால் தான் நடிக்கும் படத்தை அவர் தயாரிக்கவில்லை. விஷால் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.
தற்போது சுராஜ் இயக்கும் கத்திச்சண்டை படத்தில் நடித்து வரும் விஷால் அதையடுத்து மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தைதான் விக்னேஷ் தயாரிக்கிறாராம். விக்னேஷ்-விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இது சாத்தியமாகியுள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கயிருப்பதாக சொல்கிறார்கள்.