விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
அண்ணன் நடிக்கும் 3வது லயன் படத்தில் தம்பியை நடிக்க வைக்க அந்த படத்தின் அரிவாள் இயக்குனர் ரொம்பவே முயற்சி பண்ணினாராம். “தம்பிக்கு ஓகேன்னா எனக்கு ஓகேதான்னு அண்ணன் சொல்லிட்டாராம். ஆனால் தம்பியோ பெருசா “சாரி...ன்னு சொல்லிட்டாராம். “ஒரு சீன்ல நடிச்சாலும் ரெண்டு பேரும் படத்தையும் பெருசா போட்டு அண்ணன், தம்பி இணைந்து நடிக்கும்னு விளம்பரம் பண்ணி காசை அள்ளிடுவாங்க பாஸ். அதான் நடிக்கலைன்னு நெருக்கமானவங்க கிட்ட சொன்னாராம் தம்பி. அண்ணனும் தம்பியும் 'அம்புட்டு' விபரமுன்னு யூனிட்டே ஆச்சர்யப்படுது.