Advertisement

சிறப்புச்செய்திகள்

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அசர வைத்த அசாம் எம்எல்ஏ.,

25 மே, 2016 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Angurlata-Deka-a-new-beauty-sensation-in-politics

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வேறு எந்த மொழிப் படங்களையும் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. மலையாளம், தெலுங்கு, ஹிந்தித் திரைப் படங்கள் வெளியானாலும் அனைத்து படங்களும் வெளியாவதில்லை. முக்கியமான நடிகர்களின் படங்கள்தான் வெளியாகிறது. மற்றபடி இந்தியாவில் உள்ள மற்ற மொழிப் படங்களான மராத்தி, அசாம், கன்னடம், போஜ்புரி, குஜராத்தி, ஒரியா, பெங்காலி உட்பட மற்ற மொழிப் படங்களைப் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியவருவதில்லை. அந்தக் காலத்தில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக் கிழமை மதியம் தேசிய விருது பெற்ற அனைத்துப் படங்களையும் சப் டைட்டிலுடன் ஒளிபரப்புவார்கள். இப்போதெல்லாம் அப்படி படங்கள் ஒளிபரப்பப்படுகிறதா என்பதும் தெரியவில்லை.


ஆனாலும், கடந்த இரண்டு நாட்களாக அசாம் மொழி நடிகையைப் பற்றி இங்குள்ள அனைவருக்குமே தெரிந்துவிட்டது. அதற்குக் காரணமாக இருந்தவர் அசாம் நடிகையாக இருந்து தற்போது பாஜக எம்எல்ஏவாக ஆகியிருக்கும் அங்குல்லதா தேகா. தற்போது அசாம் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றிருக்கும் இவரை கடந்த சில நாட்களாக சில மீடியாக்கள் அவர் நடிகையாக இருந்த போது எடுத்த கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு கேலி பேசியிருந்தன. அதற்கு தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்களைக் கேவலப்படுத்தும் செயலை சிலர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் என காங்கிரஸ் தரப்பிலிருந்து கூட சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.


ராம்கோபால் வர்மா கூட அங்குர்லதா தேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து 'நான் முதன் முறையாக அரசியலை விரும்புகிறேன்' என கமெண்ட் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in