'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பக்தி பட இயக்குனர் ராகவேந்திர ராவ் பெருமாள் பக்தரான ஹாத்திராம் பாபுவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இயக்கவிருக்கும் பக்தி படத்தில் நாகார்ஜுனா ஹாத்திராம் வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாகார்ஜுனாவின் மனைவியாக அனுஷ்கா நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது மலையாள நடிகை விமலா ராமன் நாகார்ஜுனாவின் மனைவியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ப்ரக்யா ஜெஸ்வால் நடிக்கவுள்ளார். பெருமாள் வேடத்தில் நடிகர் சுமன் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்தின் பரீ புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன