தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாக்ஸ் ஆபிசில் சுல்தான் மற்றும் ராய்ஸ் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாக போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. இதனால் இரு படங்களிடையே ஏற்படும் என நினைத்த மோதலும் தவிர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில், ஷாருக்கான் ராய்ஸ் பட ரிலீசை தள்ளி வைத்தது பற்றி சல்மானிடம் கேட்டோம். அதற்கு அவர், 2000 தியேட்டர்களில் வெறும் 5000 திரைகள் மட்டுமே உள்ளன. 125 கோடி பேரில் வெறும் 3.4 கோடி பேர் தான் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை பார்த்தனர். அதுவே அதிகம் பேர் பார்த்த படமாக பார்க்கப்பட்டது. நம்மிடம் 20,000 தியேட்டர்கள் குறையாக உள்ளன. அதனால் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யாமல் மோதலை தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என கூறினார். தற்போது ராய்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.